ஸ்டாலினுக்கு கள நிலவரம் தெரியவில்லை – அமைச்சர் காமராஜ் விமர்சனம்
நேரடி கொள்முதல் நிலையங்கள் பற்றி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது என்று, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
நேரடி கொள்முதல் நிலையங்கள் பற்றி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது என்று, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
பஞ்சாபில் நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி இந்திய உணவுக் கழகத்துக்காக மாநில அரசே விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்து வருகிறது.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 65 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரையில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கஜா புயல் தாக்கத்தால், தஞ்சாவூரில் சம்பா மகசூல் பாதியாக குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்று வரும் 30ம் தேதி வரை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ...
© 2022 Mantaro Network Private Limited.