நீலகிரி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட புதுமணத்தம்பதி!
நீலகிரி அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த புது மணத்தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த புது மணத்தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆயிரக்கணக்கான அலங்கார செடிகளை விற்பனைக்காக தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 54 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டாவது சீசன் தொடங்குவதால் உதகை - குன்னூர் மலை ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையை அலங்கரிக்கும் ஸ்பெக்தோடியா மலர்களின் சீசன் ஆரம்பமாகியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நியூஸ் ஜெ செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக அனுமதியின்றி கட்டப்பட்ட தடுப்பணையை இடித்து அப்புறப்படுத்த நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குன்னூரிலிருந்து ரன்னிமேடு வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடை சீசனை முன்னிட்டு நீலகிரியில் இயக்கப்படும் சிறப்பு ரயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடம் பயணம் செய்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஸ்பெயின் பிளம்ஸ் விற்பனை களைகட்டியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.