ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 35,000 கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகா மற்றும் தமிழகத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மற்றும் தமிழகத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கான நீர் வரத்தும் சரிந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.