மேட்டூர் அணையின் நீர் வரத்து 40,000 கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 8,400 கன அடியில் இருந்து 8 ஆயிரத்து 900 கன அடியாக அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.