Tag: நீர்வரத்து

மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 2,200 கன அடியாக நீடிக்கிறது

பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 2,200 கன அடியாக நீடிக்கிறது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சீராக மழை பெய்ததால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரத்து 200 கன அடியாக நீடித்து வருகிறது.

கனமழையால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

கனமழையால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரே நாளில் 3 ஆயிரம் கனஅடி அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால், தமிழகத்துக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 20,000 கன அடியாக குறைந்தது

பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 20,000 கன அடியாக குறைந்தது

கர்நாட நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

கனமழையால், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 17,000 கன அடியாக அதிகரிப்பு

கனமழையால், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 17,000 கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

பலத்த மழையால், கெலவரப்பள்ளி அணைக்கு 986 கனஅடி நீர்வரத்து

பலத்த மழையால், கெலவரப்பள்ளி அணைக்கு 986 கனஅடி நீர்வரத்து

கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 986 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 28,000 கனஅடியாக குறைப்பு

பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 28,000 கனஅடியாக குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடி குறைந்தது

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடி குறைந்தது

கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist