நீர்பிடிப்புப் பகுதியில் மழை: பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் தொடர் கனமழை காரணமாக அணையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் தொடர் கனமழை காரணமாக அணையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
போதிய மழை இல்லாத காரணத்தால் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.30 அடியாக குறைந்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தெரிவித்தார்.
பொள்ளாச்சியை மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் மழை இல்லாததால் நீர் வரத்து குறைந்து வருவதால் ஆழியாறு அணையில் நீர்மட்டம் 71 அடி குறைந்துள்ளது.
அமராவதி அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மீண்டும் 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.