வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை தாண்டியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை தாண்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை தாண்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியை தாண்டியுள்ளதால், 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானிசாகர் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையினால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 137 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, 55 அடியில் இருந்த ஆழியார் அணையின் நீர்மட்டம், படிப்படியாக உயர்ந்து 100 அடியை எட்டியது.
தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 111 அடியை எட்டியுள்ளது.
தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 106 அடியை எட்டியுள்ளதால், விவசாயத்திற்கு பயனுள்ளதாயிருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் 82 அடியைத் தாண்டியுள்ளது.
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகமாகி அணை நீர்மட்டம் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உதகை நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் குறைந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லையென நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.