ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!
காசோலை மோசடி வழக்கில் சமக தலைவர் சரத்குமாரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ள சிறப்பு நீதிமன்றம், ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
காசோலை மோசடி வழக்கில் சமக தலைவர் சரத்குமாரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ள சிறப்பு நீதிமன்றம், ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அமலாக்கத் துறையினர், ப.சிதம்பரத்திடம் வருகிற 30-ந் தேதி வரை விசாரிக்க அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரான்ஸ் நாட்டில் சேவல் கூவியதால், பக்கத்து வீட்டுக்காரர், சேவலின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தக் கூடாது என புதிய வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவுரை வழங்கினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நாளை ஆஜராக உள்ளார்.
கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக சயன் மற்றும் மனோஜ் இருவரும் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
தொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவியை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கோவில் உரிமைகளில் நீதிமன்றம் தலையீடு இருக்க கூடாது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தை, ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு கைப்பற்றுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.