நீட் தேர்வில் மேலும் இருவர் ஆள்மாறாட்டம்?: கல்லூரி முதல்வர் சந்தேகம்
ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என கோவை பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியின் முதல்வர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என கோவை பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியின் முதல்வர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவுத்தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் திருப்பதியில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர் ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.