சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு!
சென்னையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், முகாமில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், முகாமில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
நிவர் புயல் கரையை கடக்கும் போது தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிவர் புயல் தாக்கத்தை அடுத்து தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் ...
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.