பெரு நாட்டில் மிகக் கடுமையான நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவை மையமாக கொண்டு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவை மையமாக கொண்டு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் கியூஷு தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்தனர்.
பசிபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.
பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல, செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவான, இந்த நிலநடுக்கதால், சென்னையின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
பிலிப்பைன்சின் மிண்டியானோ தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது.
இமயமலைப் பகுதியில் சுமார் 8 புள்ளி 5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.