இடுக்கி அணை பகுதியில் 5-வது முறையாக நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்
இடுக்கி அணை பகுதியில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இடுக்கி அணை பகுதியில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளதாக ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர செகாவத் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் மொலுக்கஸ் தீவு அருகே கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் வட பகுதியில் உள்ள லூசான் தீவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில், 7 பேர் உயிரிழந்தனர்.
கலிபோர்னியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 120க்கும் மேற்பட்டோர் காயமைடந்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.