Tag: நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் இந்தி திணிப்பு இல்லை : நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் இந்தி திணிப்பு இல்லை : நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் இந்தி திணிப்பு உள்ளது என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரம் : அமைச்சக அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரம் : அமைச்சக அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

மத்திய பட்ஜெட்டின் தயாரிப்பு பணிகள் குறித்து நிதித்துறை அமைச்சக அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுராகுல்காந்தி கிறார்: நிர்மலா சீதாராமன்

ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுராகுல்காந்தி கிறார்: நிர்மலா சீதாராமன்

ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ராணுவத்தில் 100 சதவிகிதம் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி

ராணுவத்தில் 100 சதவிகிதம் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி

பாதுகாப்புத் துறையில் 100 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அரசின் திட்டங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் கண்காணிக்கலாம்

அரசின் திட்டங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் கண்காணிக்கலாம்

அரசின் திட்டங்கள் குறித்த கண்காணிப்பை பிரதமர் அலுவலகம் மேற்கொள்ளலாம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

பாதுகாப்புத்துறையில் மோசமாக பணியாற்றிய 5 பேருக்கு கட்டாய ஓய்வு – மத்திய அமைச்சர்

பாதுகாப்புத்துறையில் மோசமாக பணியாற்றிய 5 பேருக்கு கட்டாய ஓய்வு – மத்திய அமைச்சர்

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை குடிமைப் பணிகளில் மோசமாக பணியாற்றி வந்த 5 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.

வானூர்தி பாதுகாப்பு கொள்கையை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்

வானூர்தி பாதுகாப்பு கொள்கையை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்

உலக முதலீட்டாளர் மாநாட்டில் வானூர்தி பாதுகாப்பு கொள்கையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

திருச்சி ராணுவ தளவாட தொழிற்சாலை உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடக்கம்

திருச்சி ராணுவ தளவாட தொழிற்சாலை உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடக்கம்

திருச்சியில் ராணுவ தளவாட தொழிற்சாலை உட்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

ராணுவத்தில் பெண்களைச் சேர்க்க பாதுகாப்பு துறை அமைச்சர் முடிவு

ராணுவத்தில் பெண்களைச் சேர்க்க பாதுகாப்பு துறை அமைச்சர் முடிவு

ராணுவ காவல் துறை பிரிவில் காலியாக உள்ள இடங்களில் 20 சதவிகித பெண்களை சேர்க்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளார்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist