வட்டியுடன் சேர்த்து ரூ.7,200 கோடியை செலுத்த நிரவ் மோடிக்கு உத்தரவு
சுமார் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாயை வட்டியுடன் திரும்ப செலுத்தக் கோரி, நிரவ் மோடிக்கு மும்பை கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுமார் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாயை வட்டியுடன் திரும்ப செலுத்தக் கோரி, நிரவ் மோடிக்கு மும்பை கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடன் மோசடி வழக்கில் கைதாகியிருக்கும் தொழிலதிபர் நிரவ் மோடியின் நான்கு வங்கி கணக்குகளை ஸ்விஸ்சர்லாந்து அரசு முடக்கியுள்ளது.
வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடி செய்த விவகாரத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனு மீதான விசாரணை லண்டன் மாஜிஸ்திரேட் ...
இந்திய வங்கிகளில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச்செலுத்தாமல் லண்டனில் பதுங்கியிருந்த நிரவ் மோடி கைது செய்யப்பட்டதற்கு மத்திய வெளியுறவித்துறை அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகளில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் பதுங்கியிருந்த நிரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிய வழக்கில் நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
வங்கிகளில் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான மேலும் 147 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நிரவ் மோடிக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களாவை இடிக்கும் பணியில் மராட்டிய அரசு ஈடுபட்டுள்ளது.
பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டு, வெளிநாடு தப்பிச் சென்ற 58 பேரையும் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.