தமிழக-கேரளா எல்லையில் நிபா வைரஸ் சோதனை
தமிழக கேரளா எல்லையில் நிபா வைரஸ் சோதனைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டனர்.
தமிழக கேரளா எல்லையில் நிபா வைரஸ் சோதனைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டனர்.
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேரள இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், ரத்த மாதிரி புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.