சாலை விபத்துகளை குறைப்பதில் முன்னுதாரணம் – தமிழக அரசுக்கு நிதின் கட்கரி பாராட்டு!
தமிழகத்தில் சாலை விபத்துகளும், அது தொடர்பான மரணங்களும் 25 சதவீதம் குறைந்திருப்பதற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் சாலை விபத்துகளும், அது தொடர்பான மரணங்களும் 25 சதவீதம் குறைந்திருப்பதற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இந்திய நதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை யமுனை ஆற்றுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
எமது துணிச்சல் குறித்து தங்களின் சான்று எமக்குத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி தொடர வேண்டுமென்றால் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.
மின்சார வாகனங்களுக்கு பெர்மிட் பெறுவதில் விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மாநிலங்களவை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணைக்கட்ட முடியாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில அரசுகளுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.