நாடு தழுவிய வேலைநிறுத்தம் : புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரியில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரியில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் எல்லை வரையே இயக்கப்படுகின்றன.
நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன.
© 2022 Mantaro Network Private Limited.