Tag: நாடாளுமன்றம்

வேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி – மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

வேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி – மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

வேளாண் திருத்த மசோதாக்களை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!

எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!

லடாக் எல்லை பிரச்னையில், மத்திய அரசின் செயல்பாட்டை வெளிப்படையாக சொல்ல முடியாது என, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை – மத்திய அரசு

மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை – மத்திய அரசு

இந்தி மற்றும் ஆங்கில மொழிகளை தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

கடும்  அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மகாராஷ்டிர அரசியல் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு

மகாராஷ்டிர அரசியல் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு

மகாராஷ்டிர அரசியல் தொடர்பாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நுழைய முயன்றவர் கைது

நாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நுழைய முயன்றவர் கைது

டெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற மர்ம நபர் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து, கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்திய நாட்டின் பிரதமராக 2வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்பு

இந்திய நாட்டின் பிரதமராக 2வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்பு

இந்திய நாட்டின் பிரதமராக 2-வது முறையாக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். இந்த விழாவில் 14 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 6,000 பேருக்கு மேல் விருந்து அளிக்கப்பட்டது.

ஏழை கூட நாட்டின் பிரதமராக வரமுடியும் என்பதற்கு மோடி உதாரணம்: அமித் ஷா

ஏழை கூட நாட்டின் பிரதமராக வரமுடியும் என்பதற்கு மோடி உதாரணம்: அமித் ஷா

டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒவ்வொரு இந்திய குடிமகனையும் உயர்த்துவதே புதிய அரசின் நோக்கம்: மோடி

ஒவ்வொரு இந்திய குடிமகனையும் உயர்த்துவதே புதிய அரசின் நோக்கம்: மோடி

ஒவ்வொரு இந்திய குடிமகனையும் உயர்த்துவதே புதிய அரசின் நோக்கமாக இருக்கும் என மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist