விக்கிரவாண்டியில் 84.36% , நாங்குநேரியில் 66.1% வாக்குகள் பதிவு: சத்யபிரதா சாகு
இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84.36% , நாங்குநேரியில் 66.1% வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84.36% , நாங்குநேரியில் 66.1% வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நிறைவு பெற்றது.
நாங்குநேரி தொகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாங்குநேரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பான அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்ததை ஒட்டி, நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.
நாற்பது ஆண்டுகால திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு செய்த திட்டங்கள் என்னென்ன? என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிக்கிறார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.