Tag: நாகர்கோவில்

விவாகரத்து கேட்ட மனைவிக்கு கத்திக்குத்து – வெளியான பரபரப்பு காட்சிகள்

விவாகரத்து கேட்ட மனைவிக்கு கத்திக்குத்து – வெளியான பரபரப்பு காட்சிகள்

விவாகரத்து கேட்டு நோட்டிஸ் அனுப்பிய மனைவியை, கணவன் கத்தியால் சரமாரியாக குத்தும் சி.சி.வி.டி. காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் இறுதி கட்டத்தை எட்டிய தேர்தல் பிரசாரம்

நாகர்கோவிலில் இறுதி கட்டத்தை எட்டிய தேர்தல் பிரசாரம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளையொட்டி, நாகர்கோவிலில் அதிமுக கூட்டணி கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். 

நாகர்கோவில்,ஓசூரை மாநகராட்சிகளாக்கும் மசோதா நிறைவேறியது

நாகர்கோவில்,ஓசூரை மாநகராட்சிகளாக்கும் மசோதா நிறைவேறியது

ஒசூர், நாகர் கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட சட்ட முன்வடிவுகள் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 

தமிழகத்தில் 2 புதிய மாநகராட்சிகள் உதயம்

தமிழகத்தில் 2 புதிய மாநகராட்சிகள் உதயம்

தமிழகத்தில் ஓசூர், நாகர்கோவிலை புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட முன் வடிவு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த நீராவி எஞ்சின் ரயில்

சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த நீராவி எஞ்சின் ரயில்

நாகர்கோவில் ரயில் சந்திப்பில் இயக்கப்பட்ட 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி எஞ்சின் ரயில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது.

200 ரூபாய்க்காக கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவன் கைது

200 ரூபாய்க்காக கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவன் கைது

200 ரூபாயை காணவில்லை என்ற ஆத்திரத்தில் கணவன் தாக்கியதில் கர்ப்பிணி மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஜி.ஆர்., புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்

எம்.ஜி.ஆர்., புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்

நாகர்கோவிலில் எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சியை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து ...

நாகர்கோவிலில் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் முகாம்கள்

நாகர்கோவிலில் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் முகாம்கள்

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாகர்கோவிலில் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist