வடபழனி, சென்னை நரம்பு சம்பந்தப்பட்ட பார்க்கின் சன்ஸ் நோய்க்கு நவீன சிகிச்சை
சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பார்க்கின்சன்ஸ் நோய்க்கு இந்தியாவிலேயே முதன்முறையாக அப்போ பென் மற்றும் அப்போ பம்ப் மூலம் சிகிச்சை அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.