கேரளாவுக்கு ரூ.500 கோடி நிவாரணம் -மோடி
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்த பிரதமர் மோடி, இடைக்கால நிவாரணமாக கூடுதலாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்த பிரதமர் மோடி, இடைக்கால நிவாரணமாக கூடுதலாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கனமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி நாளை கேரளா செல்கிறார்.
பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதுதான் எதிர்கட்சிகளின் ஒரே நோக்கம் என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
மும்பை ஐ.ஐ.டி நிறுவனத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சுதந்திர தின உரையின் போது என்ன பேச வேண்டும் என்பது குறித்த கருத்துக்களை தெரிவிக்கும் படி பொதுமக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.