Tag: நரேந்திர மோடி

உர்ஜித் படேல் ராஜினாமாவின் பின்னணியில் அரசியல் நிர்பந்தம் இல்லை : மோடி விளக்கம்

உர்ஜித் படேல் ராஜினாமாவின் பின்னணியில் அரசியல் நிர்பந்தம் இல்லை : மோடி விளக்கம்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல், மக்களுக்கும், மெகாகூட்டணிக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

உத்தர பிரதேசத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மதவாத ஆதிக்கத்தை கையாளுகிறது : ஜிக்னேஷ் மேவானி

பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மதவாத ஆதிக்கத்தை கையாளுகிறது : ஜிக்னேஷ் மேவானி

பிரதமர் மோடி பதவி ஏற்ற பின் நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறை தாக்குதல்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளும் அதிகரித்து விட்டதாக, குஜராத் மாநில ...

மக்களுக்கு விரோதமாக மோடி, மம்தா செயல்படுகின்றனர் : பிருந்தா காரத்

மக்களுக்கு விரோதமாக மோடி, மம்தா செயல்படுகின்றனர் : பிருந்தா காரத்

முத்தலாக் சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக அக்கட்சியின் மாதர் சங்க பொதுச் செயலாளர் பிருந்தா காரத் கூறியுள்ளார்.

மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக, 2 ஆயிரத்தி 21 கோடி ரூபாய் செலவு : வி.கே.சிங்

மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக, 2 ஆயிரத்தி 21 கோடி ரூபாய் செலவு : வி.கே.சிங்

கடந்த 2014 முதல் 2018 வரையில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக, 2 ஆயிரத்தி 21 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாரணாசி, காஜிபூரில் மோடி சுற்றுப்பயணம் : 15 திட்டங்களை அறிவிக்கிறார்

வாரணாசி, காஜிபூரில் மோடி சுற்றுப்பயணம் : 15 திட்டங்களை அறிவிக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி, தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கும், காஜிபூருக்கும் இன்று பயணம் மேற்கொள்கிறார். 

இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை – அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை – அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.  

ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியுமா? : மோடிக்கு காங்கிரஸ் சவால்

ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியுமா? : மோடிக்கு காங்கிரஸ் சவால்

ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியுமா என காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளது.

Page 5 of 7 1 4 5 6 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist