மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைப்பு
மத்தியப் பிரதேசத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்ட நிலையில், வரும் 26ம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்ட நிலையில், வரும் 26ம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்த வேண்டும் என, ஆளுநர் மீண்டும் கெடு விதித்துள்ள நிலையில், சபாநாயகரே முடிவெடுத்து தனது ...
கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகரை கர்நாடக ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.