நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம்-கேரளா இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு
தமிழகம், கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பாக, இரு மாநில செயலாளர்கள் தலைமையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்தது.
தமிழகம், கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பாக, இரு மாநில செயலாளர்கள் தலைமையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்தது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்திற்கு சுமூக தீர்வு காண இருமாநில முதலமைச்சர்கள் கூட்டம் கேரளாவில் இன்று நடைபெறுகிறது.
காவிரி உள்பட 13 நதிகள் தொடர்பாக தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.