சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்: விசாரணை ஆணையத்திடம் விலக்கு கேட்டு ரஜினி மனு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம் முன்பு, வரும் 25ம் தேதி, ரஜினிகாந்த் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அன்றைய தினம் ஆஜராக இயலாது ...