Tag: நடிகர் அஜித்

என் பெயரைச் சொல்லி சில தனி நபர்கள் பாதகம் – நடிகர் அஜித் குமார் எச்சரிக்கை

என் பெயரைச் சொல்லி சில தனி நபர்கள் பாதகம் – நடிகர் அஜித் குமார் எச்சரிக்கை

அதிகாரப்பூர்வமல்லாத நபர்களிடம் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தாலோ, அதன் காரணமாக பாதகம் ஏதேனும் ஏற்பட்டாலோ அதற்கு எவ்வகையிலும் தான் பொறுப்பல்ல என்று அஜித் தெரிவித்துள்ளார்.

தல-க்கு வில்லனாக அவர் நடிக்கவில்லை: வலிமை படக்குழு

தல-க்கு வில்லனாக அவர் நடிக்கவில்லை: வலிமை படக்குழு

"வலிமை" படத்தில் அஜித்துக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கவில்லை என்று வதந்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அப்போதுதான் நடிகர் அஜித்தை பற்றி தெரிந்து கொண்டேன்: பிருத்விராஜ்

அப்போதுதான் நடிகர் அஜித்தை பற்றி தெரிந்து கொண்டேன்: பிருத்விராஜ்

மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழ்பவர் பிரித்விராஜ், அஜித்திடமிருந்து இதை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலை பின்னுக்கு தள்ளிய அஜித்தின் "விஸ்வாசம்" ஹேஷ்டேக்

லோக்சபா தேர்தலை பின்னுக்கு தள்ளிய அஜித்தின் "விஸ்வாசம்" ஹேஷ்டேக்

இந்தாண்டு அதிக அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்ட ஹாஷ்டேக்காக விஸ்வாசம் ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் வீடியோ இணையத்தில் வைரல்

நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் வீடியோ இணையத்தில் வைரல்

கோவையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், நடிகர் அஜித்குமார் கலந்து கொண்ட வீடியோ  இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

டுவிட்டரில் ”தல அஜித்தை” கொண்டாடும் ரசிகர்கள்…

டுவிட்டரில் ”தல அஜித்தை” கொண்டாடும் ரசிகர்கள்…

கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டும் போட்டியில் அஜித் கலந்துக்கொண்டதாக டுவிட்டரில் ஹேஸ்டேக் மூலம் ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர். 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி தல: ட்விட்டரில் தெறிக்கவிடும் தூக்குத்துரை ரசிகர்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி தல: ட்விட்டரில் தெறிக்கவிடும் தூக்குத்துரை ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக் பிறந்த தினமான இன்று, ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் துளிக்கூட இல்லை- நடிகர் அஜித்குமார்

அரசியலில் ஈடுபடும் எண்ணம் துளிக்கூட இல்லை- நடிகர் அஜித்குமார்

தனது பெயரையோ, புகைப்படத்தையோ அரசியல் நிகழ்வுகளில் பயன்படுத்த வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி நாளில் அஜித் மற்றும் விஜய் படங்களின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

விநாயகர் சதுர்த்தி நாளில் அஜித் மற்றும் விஜய் படங்களின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

விநாயகர் சதுர்த்தி நாளில் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் படங்களின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தெரிகிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist