த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் : வரும் 18-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து, வரும் 18ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.