Tag: தேர்தல்

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் சென்னை மாவட்டத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ராட்சத பலூனை பறக்கவிட்டு விழிப்புணர்வு

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ராட்சத பலூனை பறக்கவிட்டு விழிப்புணர்வு

100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் மாநகராட்சி சார்பில், ராட்சத பலூன் பறக்கவிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேர்தலுக்காக திமுக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

தேர்தலுக்காக திமுக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

தேர்தலுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவை தேர்தல்: மதுரையில் வாக்குப்பதிவு தேதியை மாற்ற முடியாது

மக்களவை தேர்தல்: மதுரையில் வாக்குப்பதிவு தேதியை மாற்ற முடியாது

மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ரஜினி எப்போதுமே தேர்தலில் நிற்க மாட்டார்- ஏன் தெரியுமா?

ரஜினி எப்போதுமே தேர்தலில் நிற்க மாட்டார்- ஏன் தெரியுமா?

மக்கள் முன்முடிவு சரியாகத்தான் இருக்கும் என்பதை மீண்டும் தன் அறிக்கை மூலமாக நிரூபித்து இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

திருப்பூர் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் – பிரதமர் உரையாற்றுகிறார்

திருப்பூர் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் – பிரதமர் உரையாற்றுகிறார்

திருப்பூரில் இன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை – ஜெகன்மோகன்

தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை – ஜெகன்மோகன்

தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் – தமிழக தேர்தல் ஆணையர்

18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் – தமிழக தேர்தல் ஆணையர்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Page 6 of 8 1 5 6 7 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist