தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு
தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63 புள்ளி 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்று பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் கூறினார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாமக வேட்பாளர் திலகபாமா, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் 1 மணி நிலவரப்படி 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
பணப்பட்டுவாடா புகாரின் அடிப்படையில், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளர் துரை முருகன் மீது திருவலம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் நாளை மூன்றாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சாலை வசதி இல்லாத போதமலை மலைக்கிராமங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.