2016 தேர்தலைப்போல இந்தாண்டும் வாக்குப்பதிவு – நெல்லை ஆட்சியர்!
நெல்லை மாவட்டத்தில் 2016ம் ஆண்டு பதிவான வாக்கு சதவீதம் போல், இந்த தேர்தலிலும் வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 2016ம் ஆண்டு பதிவான வாக்கு சதவீதம் போல், இந்த தேர்தலிலும் வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72 புள்ளி 78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் 24 மணி நேரமும் விழிப்புடன் கண்காணிக்க அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் துணை ராணுவப்படையுடன், காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72 புள்ளி 78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலில் தோராயமாக 71 புள்ளி 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவின் போது பல்வேறு பகுதிகளில் திமுகவினரின் அராஜகத்தில் ஈடுபட்டனர். ஒருசில இடங்களில், அதிமுகவினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். திமுகவினர் தாக்குதலில், ...
அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.
© 2022 Mantaro Network Private Limited.