பிரசாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளர் விரட்டியடிப்பு!
திருநெல்வேலியில் பிரசாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளரை பொதுமக்கள் விரட்டியடித்தனர்
திருநெல்வேலியில் பிரசாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளரை பொதுமக்கள் விரட்டியடித்தனர்
2021-ம் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்குவதற்கு முன்பு, பெரியசோரகையில் உள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு நடத்தினர்.
அதிமுக நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் பிரசாரத்தை முன்னதாகவே தொடங்கியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக இரண்டாயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் எஃகுக் கோட்டை என தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 43 ஆண்டுகளாக திமுக வெற்றி பெற முடியாத தொகுதியாக ...
நல்லாட்சி வழங்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம் மேற்கொண்டார்.
இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கலவரம் காரணமாக, ஒரு நாள் முன்னதாக, நேற்றோடு தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் கமல் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறை காரணமாக மேற்கு வங்காளத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.