ஏப்ரல் 11ம் தேதி காலை 7 மணி முதல் தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி, முடிவடையும் நாள் வரை, கருத்துக் கணிப்புகளை வெளியிட, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.