அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்தியது தேர்தல் ஆணையம்
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை குறித்து தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு துணை தேர்தல் ஆணையர்கள் இன்று சென்னையில் பயிற்சி அளிக்க உள்ளனர்.
தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் வரும் 19ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சித்த விவகாரத்தில் பிரதமர் மோடி விதிமீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது வரும் திங்கட்கிழமைக்குள் முடிவை அறிவிக்க கோரி, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் 10 இடங்களில், மறு வாக்குப்பதிவு நடத்துவது குறித்த அறிவிப்பை, தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது.
அனுமதியின்றி பேனர் வைத்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.