தேனி: உயிரோடு இருந்த குழந்தையை இறந்ததாக கூறியது ஏன்? ஊழியர்களுக்கு நோட்டிஸ்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தை விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கியது.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தை விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கியது.
90ஸ் கிட்ஸ்களின் தின்பண்டங்களுக்கு மீண்டும் மவுசு கூடி வரும் நிலையில், இத்தகைய பண்டங்களை மட்டுமே விற்கும் கடைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்து வருகின்றன. அந்த வரிசையில் தேனியில் ...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கம்பத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
கூடலூரில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர் வார்டு வார்டாக சென்று தீவிர வாக்கு ...
தேனியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதிமுக கூட்டணி கட்சியினரிடையே நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்களை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிமுகம் செய்து வைத்தார்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடத்தப்பட்ட இந்தியாவில் உள்ள அனைத்து அமைச்சகத்தின் நிர்வாகத்திற்குத் தேவையான மென்பொருளை உருவாக்கும் போட்டி நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் மொத்தம் 204 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.