கூடலூர் நகராட்சி நிர்வாகம் ரூ.1.25 கோடியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு செலுத்த ஆணை
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் 1.25 கோடி ரூபாய் வைப்புத்தொகை செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் 1.25 கோடி ரூபாய் வைப்புத்தொகை செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
அதிகளவு மாசு ஏற்படுத்திய புகாரில், ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் 24 மணிநேரத்தில், 100 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதி தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஏற்கக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு பிரச்னையை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத டெல்லி அரசுக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வறிக்கை தொடர்பாக தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வரும் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.