தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
டெல்லி சட்டசபையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெல்லி சட்டசபையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையின்போது, 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய பூர்விக ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் வழங்கத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.