முதலில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடத்த முடிவு
தெலுங்கானா சட்டசபைக்கு முதலில் தேர்தல் நடத்த தேர்தால் ஆணையம் முடிவு செய்துள்ளது. மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான்,மிசோரம் மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் முடிவடைகின்றன. 4மாநில தேர்தலுக்கு ...