தென்தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்தமிழகத்தில் இன்றும் , நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.