ரூ. 15 லட்சம் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளைக்கு மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!
திருச்சியில் நாளை நடைபெறவிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஆசிரியர் திருமணம் 15 லட்சம் ரூபாய் வரதட்சணை பிரச்சனையால் நிறுத்தப்பட்டது.இது குறித்து மணபெண்ணான சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ...