விரைவில் கட்டட அனுமதிக்கு ஒற்றை சாளர முறை கொண்டுவரப்படும்: துணை முதல்வர்
கட்டட அனுமதியை பெறுவதற்கான சிக்கல்கள் களையப்பட்டு, ஒற்றை சாளர முறையில் அனுமதி பெற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கட்டட அனுமதியை பெறுவதற்கான சிக்கல்கள் களையப்பட்டு, ஒற்றை சாளர முறையில் அனுமதி பெற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக மாணவர் அணியின் சார்பில் நடைபெறும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் சுதீஷை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட தேர்தல் பிரசரத்தில் ஈடுபடுகிறார்.
தைலாபுரம் இல்லத்தில் டாக்டர் ராமதாஸ் அளித்த விருந்தில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையில், விவேகானந்த நவராத்திரி நிறைவு விழா நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் தொழில்திறன் பயிற்சி பெற்ற 236 பெண்களுக்கு பணி நியமன ஆணைகளை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
© 2022 Mantaro Network Private Limited.