தேனி அதிமுக வேட்பாளருக்கு துணை முதலமைச்சர் வாக்கு சேகரிப்பு
தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கம்பத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கம்பத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தலில் பொதுமக்கள் எஜமானர்களாக இருந்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்தீஷ் மறைவுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மின்சார தட்டுப்பாட்டை நீக்க முடியாத செயலற்ற அரசாக திமுக அரசு இருந்தது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
சாதி மற்றும் மத கலவரங்களை ஒடுக்கி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் வன்முறை தலைதூக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
10 ஆண்டுகள் மத்தியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
திருப்போரூரில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்லவம் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கினார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.
மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனராஜ் உடலுக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
© 2022 Mantaro Network Private Limited.