குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு அனைத்து ஏழை தொழிலாளிகளுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.
4 தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துவரும் நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான தேர்தல் பணிமனையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று கூறிய ராகுல் காந்தியின் பேச்சு குறித்து, ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி ...
தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பெற்றுத் தர திமுக ஒருபோதும் அக்கறை காட்டவில்லை என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் அனுமதியின் பேரிலேயே காவிரியின் குறுக்கே கர்நாடகா நான்கு அணைகளை கட்டியதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவை, இடைத்தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அதிமுக சார்பில் தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஓரிரு நாட்களில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.