காஷ்மீரில் 1990 முதல் 2019 வரை 22,557 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: மத்திய அரசு
ஜம்மு காஷ்மீரில் 1990 ஆம் ஆண்டு முதல் 2019 டிசம்பர் ஒன்றாம் தேதி வரை 22 ஆயிரம் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 1990 ஆம் ஆண்டு முதல் 2019 டிசம்பர் ஒன்றாம் தேதி வரை 22 ஆயிரம் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் திருப்பதி இடம் பெற்றுள்ளதாக உளவுத்துறை ஏற்கனவே ஆந்திர மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டுக் ...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 5 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஒரு தீவிரவாதியை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாக வெளியான தகவலை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புத்காமில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் குப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பாலகோட்டு பகுதியில் இந்திய விமான படை நிகழ்த்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது தீவிர வாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
டெல்லியில் குடியரசு தினவிழாவை சீர்குலைக்க திட்டமிட்டிருந்த 2 தீவிரவாதிகளை அம்மாநில போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.