தீபாவளி சிறப்பு பேருந்துகள்: நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் பயணம்
போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள சிறப்பு பேருந்தில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 113 பேர் பயணித்துள்ளனர்.
போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள சிறப்பு பேருந்தில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 113 பேர் பயணித்துள்ளனர்.
குடியாத்தம் அருகே வவ்வால்களை தெய்வமாக மதிக்கும் கிராம மக்கள், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்காமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக, சென்னையில் 310 சிறப்பு மாநகர பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 24 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக வரும் 20ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீப ஒளி திருநாள் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் வெளி மாவட்டங்களுக்கு செல்வோர் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.