Tag: தி.மு.க

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு தி.மு.க தான் காரணம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு தி.மு.க தான் காரணம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததற்கும், விஜயகாந்த் உடல் நலன் குன்றியதற்கும் தி.மு.க தான் காரணம் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க. ஜெகத்ரட்சகனின் குடும்ப சொத்து மதிப்பு

தி.மு.க. ஜெகத்ரட்சகனின் குடும்ப சொத்து மதிப்பு

தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தனது குடும்ப உறுப்பினர்கள் மூலம் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

கிராம சபை கூட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தி.மு.க. வினர் இடையூறு

கிராம சபை கூட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தி.மு.க. வினர் இடையூறு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில், கிராம சபை கூட்டம் என்ற பெயரில், வழிநெடுக்கிலும் பேனர்கள், கொடிகளை கட்டி திமுகவினர் இடையூறு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

ஆட்சியை கலைக்க முடியாத விரக்தியில் தி.மு.க. சதிச்செயல்

ஆட்சியை கலைக்க முடியாத விரக்தியில் தி.மு.க. சதிச்செயல்

கொடநாடு விவகாரத்தில், முதலமைச்சர் மீது பழி சுமத்த திமுக சதி செய்வது அம்பலமாகி இருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் மீத்தேன் எடுக்க அனுமதி அளித்தது தி.மு.க

தமிழகத்தில் மீத்தேன் எடுக்க அனுமதி அளித்தது தி.மு.க

தமிழகத்தை பாதிக்கும் திட்டங்களை, காங்கிரசும்-திமுகவும் தான் கொண்டு வந்தது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

உள்கட்சி மோதல் ரவுடியிசத்தை கையாளும் தி.மு.க

உள்கட்சி மோதல் ரவுடியிசத்தை கையாளும் தி.மு.க

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி முன்னிலையில் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist