கன மழையால் திற்பரப்பு அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு
கன்னியாகுமரி மாவட்ட திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாளான இன்று கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.