திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கான நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
திருவள்ளூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 205-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

© 2022 Mantaro Network Private Limited.