சென்னையில் நடந்த சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம் – வாழ்த்திய திரைப்பிரபலங்கள்
திரைப்பிரபலங்கள் சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரைத்துறையினர் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திரைப்பிரபலங்கள் சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரைத்துறையினர் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
கொரோனா வைரஸ் எதிரொலியால் வெளிநாட்டில் பணிபுரியும் தெலுங்கானா எம்பிஏ பட்டதாரி ஒருவர், பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக தனது திருமணத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தி முடித்துள்ளார்.
தங்கள் திருமணத்திற்கு வந்தவர்களிடம் கஜா புயலுக்காக, மணமக்கள் நிதி திரட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி முதல் மூன்று மாதங்களுக்கு பிரயாக் நகரில் உள்ள மண்டபங்களில் திருமணங்கள் நடத்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் சிறப்பாக நடைபெற்றது.
நடிகை ரஷ்மிகாவிற்கும் கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டிக்கமுக்கும் நடைபெறுவதாக இருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவீட்டாருக்கும் இடையே சில பிரச்சனைகள் எழுந்துள்ளதால், தனது திருமணத்தை ...
திருச்சியில் நாளை நடைபெறவிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஆசிரியர் திருமணம் 15 லட்சம் ரூபாய் வரதட்சணை பிரச்சனையால் நிறுத்தப்பட்டது.இது குறித்து மணபெண்ணான சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ...
© 2022 Mantaro Network Private Limited.