கரும்புகை கக்கும் ஆலை… கவலையில் சிக்கும் மக்கள்
திருப்பூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்
திருப்பூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பாசன வாய்க்காலில் குளிக்கச் சென்று தண்ணீரில் அடித்துச் சென்றவர்களை இரண்டாம் நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், கிணற்றில் குதித்து தன்னை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருப்பூரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழக அரசு திருப்பூர் மருத்துவக் கல்லூரிக்கு முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பாரம்பரிய சந்தையில், காங்கேயம் இன மாடுகளை வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
மக்களவை தேர்தலுக்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை ஆட்சியர் பழனிசாமி திறந்து வைத்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்தநிலையில், தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டம் இந்த இரண்டு ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சி மற்றும் ...
தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஏ.ஜி.டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.